--- --:--:-- --

செல்ஃபி எடுப்பதாக கூறி கணவனை ஆற்றில் தள்ளிய மனைவி..!

10

செல்ஃபி எடுப்பதாக கூறிய மனைவி, கணவனை ஆற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா, ராய்ச்சூரில் பெண் ஒருவர், ‘செல்ஃபி எடுக்கலாம்’ என்று கணவனை கிருஷ்ணா ஆற்றுக்கு அழைத்து சென்றார்.

 

 

அங்கு செல்ஃபி எடுக்கும்போது, வேண்டுமென்றே கணவனை ஆற்றில் தள்ளிவிட்டார். நீரில் அடித்துச் செல்லப்பட்ட கணவன் கொஞ்சதூரம் கடந்து, ஒரு பாறையில் சிக்கி நிற்க, பொதுமக்கள் அவரை காப்பாற்றியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon