மொட்டை மாடியில் வகுப்பு ஏன்? நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி
திருப்பூர் வீரபாண்டியில் அரசு பள்ளியில் மொட்டை மாடியில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கப்பட்டதற்கு நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
மொட்டை வெயிலில் மாணவர்களை உட்கார வைப்பது நியாயமா? உயிருக்கு பாதிப்பு நேராதா? உடல்நலம் என்ன ஆவது? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுதான் பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலமா? பள்ளிக் கல்வித்துறைக்கான ₹40,000 கோடி ரூபாய் என்ன ஆனது? எனவும் நயினார் வினவியுள்ளார்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





