--- --:--:-- --

ஒரே நேரத்தில் வானில் தோன்றிய 7 சூரியன்கள்!

7

ஜூலை 7-ம் தேதி காலை எழுந்து வானத்தை பார்த்த சீன நெய்மோங் பகுதி மக்கள் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் கண்ணுக்கு ஒரே நேரத்தில் 7 சூரியன்கள் தென்பட்டது. இது என்னடா அதிசயம் என உலகமே வியந்து போயுள்ளது.

 

இந்த நிகழ்வை ‘Sun Dog’ அல்லது ‘Parhelion’ எனக் குறிப்பிடுகின்றனர். வெப்பம் மிகுந்த காற்றில் உள்ள Ice Crystals, சூரியனின் ஒளியை பிரதிபலிக்க, அது இப்படி தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon