அதிமுக கூட்டணியில் சேர தவெகவுக்கு அழைப்பு: கவுதமி
அதிமுக உடன் கூட்டணி இல்லை என்பதை விஜய் தெளிவுபடுத்தி விட்டார். இதுகுறித்து நடிகை கௌதமி, தமிழ்நாட்டின் நலனுக்காக மட்டுமல்ல, மக்களின் பாதுகாப்புக்காக திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதனால், நாம் எல்லோரும் கை கோர்த்து ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என தவெகவுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், சரியான திட்டமிடலுடன் இபிஎஸ்ஸின் சுற்றுப்பயணம் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





