--- --:--:-- --

நியூ ஜெர்சியில் பயணிகளுடன் விழுந்த விமானம்!

9

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் சிறிய ரக விமானம் 15 பேருடன் ரன்வேயில் தலைக்குப்புற கவிழ்ந்தது. ‘Cessna 208B’ ரக ஸ்கைடைவிங் விமானம் கீழே இறங்கியபோது ரன்வே எல்லையை கடந்து கீழே விழுந்து நொறுங்கிய புதிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

இந்த விபத்தின்போது நல்வாய்ப்பாக விமானம் தீப்பிடிக்காததால் அதில், இருந்தவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். 15 பேருக்கும் ஹாஸ்பிடலில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon