ஜாலி என நினைத்து படிக்கட்டில் தொங்கியப்படி சாகசம் செய்பவர்கள், படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு பயணிப்பவர்களுக்கு தெற்கு ரயில்வே செக் வைத்துள்ளது. இனி, இவ்வாறு பயணித்து அதிகாரிகளிடம் மாட்டினால், அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இப்படி பயணிப்பவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்த போதிலும், அவை குறையாததால், இந்த நடவடிக்கையில் தெற்கு ரயில்வே இறங்கியுள்ளது.
மேலும் செய்திகள் :
எஸ்.ஐ.ஆரை கண்டித்து நவம்பர் 11ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர...
இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
பீகாரில் முதற்கட்ட தேர்தல்: வாக்களித்த பின் புகைப்படம் எடுக்க ஏற்பாடு
பீகார் தேர்தல் 2025: அமித்ஷா விடுத்த வேண்டுகோள்
மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு..!
பிகார் தேர்தல் - 121 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்






