--- --:--:-- --

டிரம்ப் எச்சரிக்கையால் இந்தியாவிற்கு புதிய சிக்கல்

12

வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வாங்கும் நாடுகள், USAவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு 25% வரி செலுத்த நேரிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். இது இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

 

வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் அதிகம் வாங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது. டிரம்பின் அறிவிப்பால், இந்திய இறக்குமதிகளுக்கு கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் அபாயம் உள்ளது.

Right Menu Icon