படகில் விழுந்த விரிசல்.. நடுக்கடலில் தத்தளித்த உயிர்கள்..!
கன்னியாகுமரி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது விசைப்படகின் அடிப்பகுதியில் விரிசல் விழுந்து கடல் நீர் புகுந்ததால் மூழ்கத் தொடங்கிய படகில் தத்தளித்த 20 மீனவர்களை கயிறு கட்டி மீட்கும் பரபரப்பு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.






