--- --:--:-- --

புதிதாக வாங்கிய ஆட்டோவில் குடும்பத்துடன் சென்றவருக்கு நிகழ்ந்த விபத்து..!

5

ள்ளக்குறிச்சி அருகே உள்ள மாயகிருஷ்ணன் என்பவர் தாம் வாங்கிய புதிய ஆட்டோவில் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு குலதெய்வம் கோவிலுக்கு சென்றார்.

 

அப்போது சாலையில் பெட்ரோல் பங்க் அருகே வந்த பொழுது இடது புறத்திலிருந்து திடீரென குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை திருப்பிய பொழுது அது சாலையில் தலை குப்புற கவிழ்ந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

 

விபத்தில் இரு சக்கர வாகன ஓட்டியும் ஆட்டோவில் இருந்தவர்களும் தூக்கி வீசப்பட்ட நிலையில் காயங்களுடன் உயிர் தப்பினர்.

 

Right Menu Icon