உலகின் பழமையான மொழி தமிழ் : மோடி
உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ்போல ஐஐடி சென்னை ஒரு வழக்கு மொழியும் பிரபலம் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார் சென்னை ஐஐடியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற போது இதை குறிப்பிட்டுள்ளார். நாம் தனித்துவமிக்க தமிழகத்தில் இருக்கிறோம் உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமான தமிழகத்தில் இருக்கிறோம் அதேபோல சென்னை ஐஐடியில் பயில்பவர்கள் இயக்கத்திலான ஒருமுறையும் பிரபலமானது என்று கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




