google மேப் காட்டிய ரோட்டில் சென்றதால் நடந்த விபரீதம்..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தர்மபுரியில் இருந்து பழனிக்கு டாக்டர் தம்பதியர் வந்த கார் சேற்றில் சிக்கியது. காரை ஓட்டி வந்த பெண்ணின் தம்பி google மேப்பை பார்த்தபடி ஒட்டிய பொழுது வேடசந்தூர் அருகே நான்கு வழி சாலைக்கு பதிலாக மண் சாலையில் கொட்டியதால் இந்த விபரீதம் நேரிட்டுள்ளது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சேற்றில் இறங்கி காரையும் அதிலிருந்து அவர்களையும் மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





