--- --:--:-- --

மிஷினில் சிக்கிய பிரபல நடிகையின் கை..மருத்துவமனையில் சிகிச்சை..!

6

பிரபல தொலைக்காட்சி மூலம் சீரியல் நடிகையாக பிரபலமானவர் நடிகை சாய் காயத்ரி. இவர் நடிப்பது மட்டுமின்றி தனக்கென சொந்தமாக ஒரு காஸ்மெட்டிக்ஸ் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தனது நிறுவனத்தில் மிஷினில் அரைக்கும் பொழுது சாய் காயத்ரியின் கை அதில் சிக்கிவிட்டதாம்.

 

அதனால் கையில் பெரிய அடியுடன் மருத்துவமனையில் சென்று இருக்கிறார். அங்கு சிகிச்சை பெற்று கையில் பெரிய கட்டுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ஆறுதல் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Right Menu Icon