பேருந்து மீது கார் மோதி விபத்து..!
கேரள மாநிலம் கொல்லத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது அதிவேகமாக கார் மோதி விபத்து ஏற்பட்ட காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
விபத்தில் பேருந்து ஓட்டுனருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. கார் மோதிய வேகத்தில் பேருந்தின் சக்கரங்கள் கழன்று தனியாக செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





