--- --:--:-- --

மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் தேர்தல் பரப்புரை நிறைவு!

10

காராஷ்டிராவில் 288 சட்டப்பேரவை தொகுதிகள், ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ம் கட்ட தேர்தல் பரப்புரை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இரு மாநிலங்களிலும் நவ.20 காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

 

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவ.23 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மகாராஷ்டிராவில் 9.63 கோடி பேர் வாக்களிக்க வசதியாக 52,789 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

 

Right Menu Icon