--- --:--:-- --

கமலா ஹாரிஸின் ஆதரவாளர் வருத்தம்..!

3

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வருத்தமளிப்பதாக கமலாஹாரிஸ் ஆதரவாளர் ஜான் வருத்தம் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குலசேகரபுரம் பகுதியில் அவரது குலதெய்வ கோயிலில் சிக்காகோ நகரை சேர்ந்த ஜான் கடந்த இரண்டு நாட்களாக தாங்கியுள்ளார்.

 

தொடர்ந்து கமலா ஹாரிஸ் வெற்றிக்காக காத்திருந்த ஜான் தேர்தல் முடிவுக்கு பின் வருத்தம் அடைந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon