--- --:--:-- --

தவெக கொடியில் யானை சின்னத்தை அகற்ற வேண்டும்..பகுஜன் சமாஜ் கட்சி நோட்டீஸ்

10

தமிழக வெற்றிக் கழக கட்சியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வேண்டும் என கட்சி தலைவர் விஜய்’க்கு பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணை தலைவர் சந்தீப் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 5 நாட்களுக்குள் கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

 

தமிழக வெற்றிக் கழகம் கட்சி இன்னும் பதிவு செய்யப்படாத நிலையில், கட்சி கொடி விவகாரத்தில் தலையிட முடியாது என ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon