--- --:--:-- --

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்கு!

5

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மகள் லாவண்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

சேலத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவர் புகாரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். ஆதிதிராவிடர் நலத்துறையில் 80 சமையலர் பணிக்காக ரூ.65 லட்சம் மோசடி என குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon