--- --:--:-- --

தனியார் பள்ளி வாகனம் வயலில் கவிழ்ந்து விபத்து..!

2

ராணிப்பேட்டை அரக்கோணம் அடுத்த செய்யூரில் தனியார் பள்ளி வாகனம் வயலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் வேனில் இருந்த மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

 

8 மாணவர்கள் மட்டுமே வாகனத்தில் இருந்ததால் ஓட்டுநரின் துரித செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

 

Right Menu Icon