--- --:--:-- --

பிக் பாஸ் தனலக்ஷ்மிக்கு என்னாச்சு?

12

பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தனலட்சுமி. அவர் அதற்கு முன்பு இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோக்கள் மூலமாக வைரல் ஆன நிலையில் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

 

அந்த ஷோவில் 77 நாட்கள் இருந்தார் அவர். அதற்கு பிறகு தனலக்ஷ்மிக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் படங்கள் எதிலும் நடிக்கவில்லை.இந்நிலையில் தனலட்சுமி தற்போது கண்ணீருடன் ஒரு வீடியோ இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு இருக்கிறார்.

 

வாழ்க்கையின் முடிவு மரணம் என அவர் குறிப்பிட்டு அந்த பதிவை போட்டிருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon