--- --:--:-- --

நாளை இருந்து அரையாண்டு விடுமுறை தொடக்கம்..!

8

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை நாளை தொடங்குகிறது. தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்றன.

 

இந்த நிலையில் இன்றுடன் தேர்வுகள் முடிவடைந்து நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை நாள் தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் என ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon