--- --:--:-- --

விமானத்தை புரட்டி போட்ட புயல்.. அதிர்ச்சி காட்சி..!

6

அர்ஜென்டினாவில் வீசிய கடும் புயலால் விமானமே நகர்ந்த அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன. அர்ஜென்டினா தலைநகரில் கடந்த சில நாட்களாக கடும் புயல் வீசி வருகிறது. மழைக்கு சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் 14 பேர் உயிரிழந்தனர்.

 

விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானம், புயலின் தாக்கத்தால் நகர்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon