10 கோடி பேர் பயணம்.. புதிய சாதனை படைத்த இன்டிகோ..!
ஓராண்டில் 10 கோடி பேர் பயணம் செய்த முதல் இந்திய விமான நிறுவனம் என்ற பெருமையை இன்டிகோ பெற்றுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு இண்டிகோ விமானத்தில் 7.8 கோடி பேர் பயணித்துள்ளனர்.
மேலும் ஓராண்டாக 10 கோடி பேர் பயணம் செய்த முதல் இந்திய விமான நிறுவனம் என்ற பெருமையை இண்டிகோ பெற்றுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை கடந்தாண்டை விட அதிகரித்துள்ளது என்றும் தினமும் 2000 விமானங்கள் இயக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





