--- --:--:-- --

வாய்க்காலில் மிதந்த எலும்புக்கூடு..!

8

ஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை கல்லணை கால்வாய் வாய்க்காலில் மனித எலும்பு கூடு ஒன்று இருந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

 

தலை, மூட்டு பகுதிகள் மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் பெயரில் அங்கு சென்று எலும்புக்கூட்டை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செயற்கையாக தயாரிக்கப்பட்ட மாதிரி எலும்புக்கூடு என்பது தெரிய வந்தது.

 

Right Menu Icon