ஆர்டர் செய்தது சோனி டிவி.. வந்தது தாம்சன் டிவி..!
ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சோனி டிவி ஆர்டர் செய்த நபருக்கு flipkart நிறுவனம் தாம்சன் டிவியை அனுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் flipkart நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சோனி டிவியை ஆர்டர் செய்திருந்தார்.
கடந்த 7ம் தேதி ஆர்டர் செய்யப்பட்டுள்ள டிவி 10-ஆம் தேதி டெலிவரி செய்யப்பட்டது. இந்த நிலையில் 11-ம் தேதி டிவியை இன்ஸ்டால் செய்வதற்காக வந்த ஊழியர் வாடிக்கையாளர் டிவியை அன்பாக்ஸிங் செய்தார்.
அப்பொழுது சோனி டிவி ஆர்டர் செய்த நபருக்கு தாம்சன் டிவியை வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சடைந்தனர். ரிமோட் எதுவும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த அவர் 20 நாட்களாக கோரிக்கை வைத்தும் ஆர்டரை திரும்ப அனுப்பவில்லை என வாடிக்கையாளர்கள் தனது எக்ஸ் தனத்தில் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





