--- --:--:-- --

பஞ்சர் கடையில் லாரி டயர் வெடித்து ஒருவர் பலி..!

3

சேலம் மாவட்டம் சங்ககிரி பஞ்சர் போடும் கடையில் டயர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

 

பஞ்சர் போடும் கடையில் டயர் வெடித்து உயிர் பறிபோனது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 

Right Menu Icon