--- --:--:-- --

வீட்டை பாதுகாக்க வாங்கிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் திருடனுடன் சென்றதால் சோகம்

8

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவத்தூர் அருகே விவசாய நிலத்தில் அஜித்குமார் தனது தாய் மற்றும் தந்தையுடன் வசித்து வருகிறார். பாதுகாப்புக்காக ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை வீட்டில் வளர்த்துள்ளனர்.

 

இந்த நிலையில் வீட்டில் திருடன் திருட வந்துள்ளான். வீட்டில் வளர்த்த நாய் சப்தம் போடவே அந்த நாயை இரு சக்கர வாகனத்தில் வைத்து திருடி சென்று விட்டனர். அந்த நாயும் பைக்கில் அமர்ந்து சென்று விட்டது. இப்பொழுது தங்கள் நாயை மீட்டு தரும்படி புகார் அளித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon