எட்டு மணி நேர விசாரணைக்கு பின் கனல் கண்ணன் கைது..!
திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்ட நிலையில் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வெளியூர் செல்லும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
மதன் குறித்து சர்ச்சை ட்வீட் பதிவு செய்த திரைப்பட சண்டை பயிற்சியாளர் கணக்கு கண்ணன் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் 8 மணி நேரம் விசாரணைக்கு பின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்து முன்னணி பாஜகவினர் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு கூடியதால் பதற்றம் நிலவியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





