விமானத்தில் மோதிய பறவை..விமானிக்கு நேர்ந்த கதி..!
ஈக்குவடார் நாட்டில் சிறிய ரக விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்த பொழுது விமானத்தின் மீது பெரிய பறவை மோதியது. மோதிய வேகத்தில் விமானத்தின் மேற்கூரை உடைந்து. அதில் பறவை சிக்கிக்கொண்டது.
விமானிக்கும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதும், எனினும் அந்த விமானி விமானத்தை நேர்த்தியாக தரையிறக்கினார். இந்த விபத்தில் பறவை சம்பவ இடத்திலேயே இறந்து போனது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





