--- --:--:-- --

ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதின் கருத்து..!

8

மேற்கத்திய நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு ரஷ்ய அதிபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஷ்ய நாடாளுமன்றத்தில் உரையாற்றியவர் உக்கரைன் போருக்கு மட்டுமின்றி கலாச்சாரம் தொடர்பான விஷயங்கள் மேற்கத்திய நாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

 

மேற்கத்திய நாடுகள் குடும்ப அமைப்பு கலாச்சாரத்தை அழிப்பதாகவும் குழந்தைகளின் விவகாரத்தில் பல்வேறு அக்கிரமங்களை அரங்கேற்றுவதாகவும் தெரிவித்தார். ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்தார்.

 

Right Menu Icon