--- --:--:-- --

முன்கூட்டியே அறிவிப்பேன் : ஓபிஎஸ் முக்கிய தகவல்..!

9

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான பெரிய குளத்திற்கு புறப்பட்டு சென்றார். அப்போது பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதாக இருந்தால் பத்திரிகையாளர்களிடம் கூறிவிட்டு தான் செல்வேன் என்றும் திமுகவினர் வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அறிக்கை மூலம் பதில் அளிப்பேன் எனவும் கூறினார். குலதெய்வ வழிபாட்டிற்காக அவர் பெரிய குளம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon