--- --:--:-- --

துருக்கி, சிரியாவை தொடர்ந்து லடாக்கில் நிலநடுக்கம்..!

9

லடாக்கில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. வடக்கு பகுதியில் 343 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மாலை 3.17 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon