அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..!
ஜூன் மற்றும் ஜூலையில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோபைடன் பிரதமர் மோடி அமெரிக்கா வருமாறு அழைத்ததாக தெரிகிறது. அவர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின் பொழுது வெள்ளை மாளிகையில் இருதரப்பு விருந்துகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அமெரிக்க பாராளுமன்ற கூட்டத்தொடரில் மோடி உரையாற்ற உள்ளார்.
பிரதமர் மோடி பலமுறை அமெரிக்காவிற்கு சென்றிருந்தாலும் முதல் முறையாக அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு செல்ல உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





