--- --:--:-- --

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

18

சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்கிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வித் தொகை தற்போது நிறுத்தப்பட்டது.

 

அதனை மீண்டும் வழங்கிட கோரி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon