--- --:--:-- --

மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான சிறப்பு முகாம்..!

1

திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்க ஊராட்சியில் பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைவதற்கான முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

 

பொதுமக்கள் நகர் பகுதிக்கு சென்று பதிவு செய்யும் சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த இலவச முகாமை ஏற்பாடு செய்து கொடுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon