--- --:--:-- --

மின் கம்பி மீது விழுந்த கைக்குட்டையை எடுக்க முயன்றவர் மின்சாரம் பாய்ந்து பலி..!

2

ர்நாடகாவில் ஹாசன் நகர் பகுதியில் மின் கம்பி மீது விழுந்த கைக்குட்டையை எடுக்க முயன்றவர் மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஸ்ரீஹரி பகுதியில் வசிக்கும் மல்லப்பா மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.

 

இவர் தனது வீட்டின் முன்புறம் சென்ற மின் கம்பியின் மீதுள்ள கைக்குட்டையை ஒட்டடை குச்சி கொண்டு எடுக்க முயற்சித்த பொழுது மின்சாரம் பாய்ந்து பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் இது குறித்து சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon