--- --:--:-- --

கர்ப்பிணி பெண்ணுக்கு மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு..!

9

திருவாரூர் அருகே கர்ப்பிணி பெண்ணுக்கு ஐந்தாண்டு மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக ஆய்வறிக்கை தாக்கல் செய்யுமாறு உணவு துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

பிரியாணி சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. 4 வயது குழந்தை உட்பட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பிணி பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

புலிவலம் பகுதியில் உள்ள கேட்டரிங் சர்வீசில் பிரியாணி வாங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

Right Menu Icon