காதலி பேசாததால் வாலிபர் தற்கொலை..!
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு தலையாக காதலித்த பெண் தோழி பேசாததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரகடம் அருகே படகு கிராமத்தில் வசிக்கும் அன்புச்செல்வன் அதே பகுதியில் உள்ள பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இது பெண்ணின் இதுகுறித்து பெண்ணின் அண்ணன் அவரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அன்புச்செல்வன் உறவினர்கள் பெண்ணின் அண்ணனை அடித்ததால் அந்த பெண் அவருடன் பேச மறுத்து உள்ளார்.
இதனால் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்ட அன்பு செல்வனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





