--- --:--:-- --

பிளாஸ்டிக்கை சாப்பிட்ட யானை..!

3

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அருகே சாலையில் கிடந்த பிளாஸ்டிக் பையை காட்டு யானை ஒன்று உணவாக உட்கொள்ளும் வீடியோ இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளை உணவாக எடுத்துச்செல்லும் சுற்றுலா பொருட்கள் அதனை காட்டில் வீசி செல்வதால் இந்த விபரீதம் அரங்கேறி வருவதாக வனத்துறையினர் சுற்றுலா இடங்களுக்கு செல்வோர் பிளாஸ்டிக் பைகளை கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon