--- --:--:-- --

வணிக வளாக கட்டடத்தில் மோதப்போவதாக விமானி மிரட்டல்..!

1

மெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் வால்மார்ட் வணிக வளாக கட்டடத்தில் மோதப்போவதாக விமானத்தில் பறந்து கொண்டே மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். ஈப்போவில் சிறிய ரக விமானம் ஒன்று திரும்பியதில் விமானி ஒருவர் வால்மார்ட் கட்டடத்தில் மோத போவதாக மிரட்டல் விடுத்தார்.

 

அந்த விமானியுடன் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்மார்ட் ஊழியர்கள் கட்டடத்தை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் எரிபொருள் தீர்ந்ததன் காரணமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.

 

இதையடுத்து விமானியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Right Menu Icon