--- --:--:-- --

தற்கொலைக்கு முயன்ற ஜோதிடர்..! பின்னணி என்ன..?

4

ட பிரச்சனையை பூஜை செய்து தீர்த்து வைப்பதாக கூறி சென்னையை சேர்ந்த ஒரு நபர் 15 சவரன் தாலி கொடி மற்றும் 25 லட்ச ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் ஜோதிடர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயல தற்பொழுது சென்னை தொழிலதிபர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

 

சென்னை பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த நபர் கோவிலைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவின் தலைவராக உள்ள பிரசன்னாவின் சாமி நிலத்தில் உள்ள பிரச்சனையை தீர்ப்பதற்காக சிறப்பு பூஜை செய்வதற்கு 25 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும் 15 பவுன் தாலிக்கொடியை ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தார்.

 

தொடர்ந்து அவரின் மனைவி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை மோசடி புகாரால் மிகுந்த மனவேதனை அடைந்த பிரசன்னா மற்றும் அவரது மனைவி அஸ்வினி, தாய் கிருஷ்ணகுமாரி மற்றும் மகள் ஆகியோர் விஷம் குடித்தனர்.

 

அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரசன்ன சாமியின் தாய் கிருஷ்ணகுமாரி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூவரும் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Right Menu Icon