நூலிழையில் உயிர்தப்பிய பள்ளி வாகனம்..!
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கனமழை பழமையான மரம் சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. பிள்ளையார் செல்லும் சாலையின் ஓரத்தில் இருந்த பழமையான மரம் சாய்ந்தது.
மரம் விழுவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு தனியார் பேருந்து கடந்து சென்ற நிலையில் நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





