காக்கா பாளையத்தில் பேருந்து – கார் மோதி விபத்து..!
திருப்பூர் காக்கா பாளையத்தில் பேருந்து கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கார் மாலை தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி கொண்டு வந்து கொண்டிருந்து உள்ளது. அதில் ஐந்து பேர் பயணம் செய்துள்ளனர்.
அதே நேரத்தில் தாராபுரம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கொடுவாய்க்கு அருகில் இருக்கக்கூடிய காக்காபாளையம் என்ற பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




