--- --:--:-- --

காரின் ஜன்னல் வழியாக தவறி விழுந்த குழந்தை..!

1

சீனாவில் சாலையில் சென்று கொண்டிருந்த காரின் ஜன்னல் வழியாக குழந்தை ஒன்று கீழே தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. போக்குவரத்து நிறைந்த பகுதியிலுள்ள சிக்னலில் நின்று கொண்டிருந்த கார் புறப்பட்டபோது திடீரென காரின் ஜன்னல் வழியே குழந்தை ஒன்று கீழே விழுந்தது.

 

இதனை இயக்கி சென்றுள்ளார். பின்னால் சென்ற அவர்கள் உடனடியாக சாலையில் விழுந்து கிடந்த குழந்தையை காப்பாற்றினார். இதனால் குழந்தை உயிர் தப்பியது. இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon