சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..!
Celebrities at The 'Zee Cine Awards'
தனது அடுத்த படத்தின் மீது கவனம் செலுத்துவதற்காக சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கியதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக விக்ரம் படத்தின் வெற்றியை கொண்டாடி விட்டதாகவும் அடுத்த படம் மீது கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்தார். படத்தின் திரைக்கதையை எழுதி முடிப்பதற்காக சமூக வலைதளங்களில் இருந்து இரண்டு மாதங்கள் ஒதுங்கி இருக்க போவதாக தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





