--- --:--:-- --

இளைஞர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்..!

4

தூத்துக்குடியில் இளைஞர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவரது வாயில் விஷம் ஊற்றி கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் தினமும் மது குடித்து விட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

 

வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஜோஸ்வா கழுத்தை நெரித்து வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

 

இதனை எடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தம்பியை கைது செய்தனர். விசாரணையில் அடிக்கடி குடித்து விட்டு வந்து தாயிடம் தகராறு செய்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

Right Menu Icon