--- --:--:-- --

தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி..!

12

மிழகத்தில் ஏற்கனவே 46 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 74 பேருக்கு ஓமிக்ரான் தொற்று என தகவல் வெளியாகியுள்ளது. சைதாப்பேட்டையில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 34 நபர்களுக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon