--- --:--:-- --

அனைத்து இடங்களிலும் ஊழல் செய்யலாம் என்று சாதாரணமாக மாறிவிட்டது – மாணிக்கம் தாகூர்

11

கடந்த அரசு லஞ்சம், ஊழல் அரசாக நடந்ததன் விளைவாக தமிழ்நாட்டுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடந்த நூலக ஊழல் போல் எந்த மாநிலத்திலும் நடந்ததாக தெரியவில்லை. அனைத்து இடங்களிலும் ஊழல் செய்யலாம் என சாதாரணமாக மாறிவிட்டது.

 

 

தமிழகத்தில் ஒவ்வொரு நூலகத்தில் உள்ள நூல்கள் பற்றிய தகவலை அரசு சரி பார்க்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon