இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு – செ.கு.தமிழரசன் அறிவிப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இந்தியக் குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் சந்தித்து, நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்....





