100 நாள் தவெக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை – ஈபிஎஸ்
100 நாள் தவெ ஆட்சியில் எந்த ஒரு புதிய திட்டமும் கொண்டு வரப்படவில்லை, அறிவிக்கவும் இல்லை. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பல அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்கள்.
அதில் முக்கியமான எந்த அறிவிப்புகளும் நிதிநிலை அறிக்கையிலும் வெளியிடவில்லை. 110 விதியின் கீழும் அறிவிப்புகளிலும் இல்லை . சற்று முன்னர் கூட முதலமைச்சர் புதிய அறிவிப்புகள் வெளியிடுவார் என எதிர்பார்த்தோம், ஆனால் ஏதுமில்லை – ஈபிஎஸ்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




