--- --:--:-- --

Month: March 2026

கிளாமர் லுக்கில் நடிகை ஸ்ருதி ஹாசன்..!

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான நட்சத்திரமாக இருப்பவர் ஸ்ருதி ஹாசன். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர் ஆவார்.   தனது லேட்டஸ்ட்...

இளைஞர்களின் கனவு கன்னி நடிகை மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மிருணாள் தாகூர். தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் கவனம் செலுத்தி வரும் இவர், விரைவில் தமிழில்...

தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு கட்டுப்பாடு – தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் தேர்தல் முடியும் வரை மது விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒருவருக்கு 4.5 லிட்டர் மது; 7.8 லிட்டர் பீர், 9 லிட்டர்...

ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க – ம.நீ.ம இடையே இன்று மாலை தொகுதி பங்கீடு ஒப்பந்தம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க - ம.நீ.ம இடையே இன்று(மார்ச் 24) மாலை தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. ம.நீ.ம கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய...

இ.பி.எஸ் நாளை முதல் பிரசாரம் – மயிலாப்பூரில் தொடங்கி தமிழகம் முழுவதும் வாக்குச் சேகரிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தை நாளை தொடங்குகிறார்.   நாளை (மார்ச் 25) சென்னையில்...

தே.மு.தி.க-வுக்கு எத்தனை தொகுதிகள்? 12 இடங்கள் எதிர்பார்க்கும் பிரேமலதா

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு எத்தனை இடங்கள் என்ற முக்கிய நகர்வு இன்று நடைபெறுகிறது. தேமுதிக பொதுச்செயலாளர்...

எந்த சின்னத்தில் போட்டி? – ஜி.கே.வாசன் பதில்

எங்களது தனிச் சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டி உள்ளது. அவர்களது பதிலுக்காக காத்திருக்கிறோம். அதற்கு ஏற்றவாறு முடிவு எடுக்கப்படும் என்று தமிழ் மாநில...

காங்கிரஸ் குறித்து போஸ் வெங்கட் சர்ச்சை பேச்சு..!

தி.மு.க. கட்சியில் தான் போட்டியிட கேட்ட அதே தொகுதியை காங்கிரஸ் கட்சியும் கேட்பதால், அந்த தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் சொன்னால் நாய் கூட நின்று ஜெயிக்கும் என்று...

கோவையில் 2 தொகுதிகளை குறி வைத்த அண்ணாமலை..!

என்.டி.ஏ கூட்டணியில் தொகுதிப்பங்கீடு ஓரளவிற்கு முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், கோவையில் இரு தொகுதிகளை தேர்வு செய்து ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு அளிக்குமாறு, பா.ஜ.க...

தபால் மூலம் வாக்களிக்க தகுதியுடையவர்கள் யார்?

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், யாரெல்லாம் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் என்ற பட்டியலை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது....

இந்தியாவின் அவசரகால எண்ணெய் இருப்பில் மூன்றில் ஒரு பங்கு காலி..!

இந்தியாவின் அவசரகால பெட்ரோலிய இருப்பு (எஸ்.பி.ஆர்), 5.33 மில்லியன் டன் கச்சா எண்ணெயைச் சேமிக்கும் திறன் கொண்டவை. ஆனால் தற்போது அவற்றில் 3.37 மில்லியன் டன் எண்ணெய்...

திமுக கூட்டணியில் விசிக களமிறங்கும் அந்த 8 தொகுதிகள்..!

10 தனித் தொகுதிகள், 5 பொதுத் தொகுதிகள் என மொத்தம் 15 தொகுதிகளின் விருப்பப் பட்டியலை விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவிடம் வழங்கியது. கடந்த 2021 சட்டமன்ற...

தீக்குளிக்க முயன்ற அதிமுக தொண்டர்..!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி அமமுக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து, கட்சி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற அதிமுக தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது.   இந்தத் தொகுதியை அதிமுக-வுக்குத்தான்...

இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.   தே.ஜ.கூட்டணியில் 3 கட்சிகளுடன்...

திமுக வேட்பாளர் நேர்காணல் நிறைவு: ஸ்டாலின் தீவிர ஆலோசனை

திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நிறைவடைந்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வது குறித்து மு.க.ஸ்டாலின், இன்று தனது இல்லத்தில் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

2 இந்திய கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்தன: மத்திய அரசு

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துக்கான அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலில், 92,612 டன் எல்.பி.ஜி.யுடன், இந்திய கொடியுடன் கூடிய 2 கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியை...

தீக்கிரையான அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்..!

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து நேரிட்டுள்ளதால், அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. தீ விபத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில்...

ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் -நெதன்யாகு

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.   ஈரானுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக ட்ரம்ப் அறிவித்த நிலையில், ஈரானின்...

தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா? – முதல்வர் ஸ்டாலின்

மாண்புமிகு பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக தனது...

இன்று 2 மாவட்டங்களில் மழை..!

கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும்...

விசிக தனித்துப் போட்டி – திருமாவளவன்

புதுச்சேரியில் 3 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக திருமாவளவன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக கூட்டணி உடன் தொகுதி பங்கீடு இதுவரை இறுதியாகாத நிலையில்...

மீண்டும் குறைந்த தங்கம் விலை..!

இஸ்ரேல் - இரான் போர் காரணமாக தங்கம் விலை சரிந்த வண்ணமாகவே உள்ளது. இதனால் நகை பிரியர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தங்கம் விலை எதிர்பாராத விதமாக...

குவாரிக்குள் சடலம்..! விலகாத திகில் மர்மம்..! பின்னணியில் திமுக எம்எல்ஏ மகன்?

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள சரளைபட்டி கிராமத்தில் இப்போது மயான அமைதி நிலவுகிறது. ஆனால், அந்த அமைதிக்கு பின்னால் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வின் அதிகாரம், ஒரு ஏழைத்...

புதுச்சேரி போர்க்களம்! வொர்க்-அவுட் ஆகுமா விஜய் திட்டம்? தவெக வேட்பாளர் பட்டியல் பின்னணி!

தமிழகத்தில் தேர்தல் ஜுரம் சூடுபிடிப்பதற்குள் புதுவையில் வேட்புமனு தாக்கலே முடிந்துவிட்டது. பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் என அறிவிக்கப்பட்ட நிலையில், மார்ச்...

Right Menu Icon